malayalamfont »
Videos
» ஆன்மீகம் ஆயிரம் 2 :எல்லா மதமும் ஒன்றுதான் ! | பறக்கும் சித்தர்கள் | Sree Kavee | Actor Rajesh
ஆன்மீகம் ஆயிரம் 2 :எல்லா மதமும் ஒன்றுதான் ! | பறக்கும் சித்தர்கள் | Sree Kavee | Actor Rajesh
IndiaGlitz [Saturday, July 27, 2024 Malayalamfont]
Subscribe to our YouTube channel for all the latest
ஆன்மீகம் ஆயிரம் 2 :எல்லா மதமும் ஒன்றுதான் ! | பறக்கும் சித்தர்கள் | Sree Kavee | Actor Rajesh
#aanmegam #aanmeegaglitz #tamil #hindu #hinduism #tamilastrology #bakthi #tamilnews #jothidam #actorrajeshபிரபல நடிகர் ராஜேஷ் அவர்கள், "ஆன்மீகம் ஆயிரம்" என்ற தலைப்பில் ஆன்மீக சிந்தனையாளர் ஸ்ரீகவியுடன் நடத்திய பிரத்யேக பேட்டியின் இரண்டாவது எபிசோட் இது. இந்த எபிசோடில், பல்வேறு ஆன்மீக விஷயங்கள் பற்றி விரிவாக பேசப்படுகிறது.பேசிய முக்கிய விஷயங்கள்:எல்லா மதமும் ஒன்றுதான்! அரேபியாவில் ஷேக் ஏன் இவ்வளவு பணக்காரராக இருக்கிறார்? அதன் ரகசியம் என்ன? நாம் இங்கு நிறைய பேர் ஏழ்மையாக இருக்க காரணம் என்ன?தர்மம், நேரம், மனிதன் - எந்த மதத்துக்கும் உட்பட்டவர் தான்! சைவம், வைணவம் போன்றவற்றை விவரிக்கிறார். மேலும் எல்லா மதமும் ஒன்று தான் என்றும், நானும் துவா பண்ணுவேன் என்று சொல்கிறார்!மதத்தை வைத்து அரசியல் பண்ணுபவர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? - அரசியல்வாதிகளுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி, மேலும் கவிஞர் வாலி எழுதிய கவிதையை மேற்கொள் காட்டி பேசுகிறார்!மயிலாப்பூரில் இருந்த சக்கரை அம்மா என்ற சித்தர் அம்மா பறந்து தான் வருவார்கள் என்று அந்த பறக்கும் சக்தி எப்படி வந்தது?போகர் எப்படி சீனாவுக்கு பறந்து போனார்? என்ற ரகசியத்தை உடைக்கிறார்!மெய்ஞாணம் பற்றியும், ரஜனீஷ் சாமியார் சொன்ன கதைகளை பற்றியும் பேசுகிறார்!ஞானிகள் இங்கே வந்து செல்கிறார்கள்!நமக்குள் 14 லோகங்கள் உள்ளது என்றும், 108 திவ்விய தேசம் பற்றி பேசுகிறார்!அசுர, தேவனும் இடையே நடந்த போர் பற்றி பேசுகிறார்!அமுதம் பாட்கடல் பற்றி பேசுகிறார்!மனிதனின் மூச்சு சக்தி பற்றி சொல்கிறார்! யோகா, தியானம் பற்றி சொல்கிறார்!தியானம் ரகசியங்கள் பற்றி சொல்கிறார்!பக்தர்கள், ஆன்மீகவாதிகள் இடையே உள்ள வேறுபாட்டை பேசுகிறார்!திருமலை திருப்பதி உண்மை பற்றி பேசுகிறார்!கடவுளுக்கு அர்த்தம் என்ன? மேலும் கந்த கோட்டத்தில் நடந்த கதைகளை சொல்கிறார்! மேலும் அடிப்படை ஆன்மீகம் பற்றி ஆழமாக பேசுகிறார்!---------------------------------------------------------------------------------------------------------------For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at https://www.youtube.com/aanmeegaglitz?sub_confirmation=1Follow us on our WhatsApp Channel - https://whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1CFor Advertising Enquiries - WhatsApp +91 86670 69725மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.Indiaglitz (@igtamil) ▶ https://bit.ly/igtamilNewsGlitz (@newsglitz) ▶ https://bit.ly/newsglitzAvalGlitz (@avalglitz) ▶https://bit.ly/avalglitzKadhaiGlitz (@kadhaiglitz) ▶https://bit.ly/kadhaiglitzTrendGlitz (@trendglitztamil) ▶https://bit.ly/trendglitzIndiaGlitz Ultra (@igultra) ▶ https://www.youtube.com/@Igultra?sub_confirmation=1
See more
Trending Videos