close
Choose your channels

தல, தளபதி யாரை பிடிக்கும்? தயக்கமின்றி பதில் சொன்ன யுவன்

Saturday, September 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையுலக பிரமுகர்களிடம் பேட்டி எடுக்கும் பத்திரிகையாளர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி 'உங்களுக்கு தல பிடிக்குமா? தளபதியை பிடிக்குமா? என்பதாகத்தான் இருக்கும். பெரும்பாலானோர் இந்த கேள்விக்கு மழுப்பலான பதிலையோ அல்லது இரண்டு பேர்களுமே பிடிக்கும் என்ற பதிலையோதான் சொல்வார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் யுவன்ஷங்கர் ராஜாவிடம் பேட்டி எடுத்த ஒருவர் இதே கேள்வியை அவரிடம் கேட்டபோது அவர் எந்தவித தயக்கமும் இன்று 'எனக்கு தல பிடிக்கும்' என்று கூறியுள்ளார்.

கோலிவுட் திரையுலகில் தல'யை ரசிக்காதவர்கள் மிகவும் குறைவு என்று கூறலாம். அவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனித நேயம் உள்ளவரக்ள் என்பதாலே அவரை இதுவரை நேரில் சந்திக்காத நட்சத்திரங்களும் அவரை விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment