நட்சத்திரங்களுடன் யுவன் பர்த் டே பார்ட்டி....! சர்ப்ரைஸ் கொடுத்தது யார் தெரியுமா....?
Send us your feedback to audioarticles@vaarta.com
இசை நாயகன், யுவன் ஷங்கர் ராஜா இன்று தன்னுடைய 42-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரின் பர்த்டே பார்ட்டியில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், பாடகர்கள் தியா, அறிவு போன்றவர்கள் கலந்து கொண்டு, சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். யுவனின் பர்த்டே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் 20-ஆண்டுகளுக்கும் மேலாக பல ஹிட் படங்களை கொடுத்துவிட்டு, கொடிகட்டி பறந்து வருபவர் தான் யுவன். சிறிய பட்ஜெட் படங்களின் பெரும்பான்மையான வெற்றிக்கு காரணம் யுவனின் இசை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படத்தின் பட்ஜெட் பார்க்காமல், புதுமுக இயக்குனர் என்று பார்க்காமல் கதை தனக்கு பிடித்துவிட்டால் ஓகே சொல்லிவிடுவாராம். காதல், கிளாசிக், கிராமத்து கதை, கேங்ஸ்டர் படம், கல்லூரி கதை, காதல் தோல்வி, துள்ளல் பாடல், கிளப் சாங் என பலவிதமான இசைகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து, ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர். இவரின் இசை போதையில் விழுந்தவர்களை மீட்ட ஈராயிரம் ஆண்டுகள் பத்தாது. அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு யுவனின் இசை மீது தீராத காதல், பிரியம் என்று சொல்லலாம்.
தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, யுவன் நேற்று இரவு பர்த்டே பார்ட்டி நண்பர்களுக்காக தந்துள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
#HBDBelovedYUVAN
— ?? ᏒᏦ᭄_ᎠᎻᎪᏁᏌᏚᎻ➌?? (@RK_Anbu_3899) August 31, 2021
Happy birthday U1 Anna ???? #YuvanShankarRaja #Yuvan #YuvanBdayCDPParty #YuvanBdayFeastBegins #YuvanBdayTrendDay #Yuvanism pic.twitter.com/XKifgSYrr4
Just now: #STR Made his presence at @thisisysr birthday party & Sang "Lusu penne" Song. @SilambarasanTR_ ♥️#HBDBelovedYUVAN | #YuvanShankarRaja #Yuvan
— Thala U1 Fanatic ♦️ (@Thalau1jay) August 30, 2021
pic.twitter.com/NmqCFvGBtA
With Enjaami’s .. A billion and a half picture !! pic.twitter.com/zYoIVH5Mvb
— Dhanush (@dhanushkraja) August 30, 2021
Happie Bornday to the one & Only Yuvan????Thalaiva?????? Wishes from Dhanush fans #HBDBelovedYUVAN #YuvanShankarRaja #Yuvan #YuvanBdayCDPParty #HappyBirthdayYuvan #Dhanush #MAESTRO #Mankatha #Yuvanism #YuvanShankarRaja #Yuvan #yuvanforlife #DhanushHearts @thisisysr pic.twitter.com/nXi3JehBWc
— kiran Kk (@Kiransimon5) August 30, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com