யுவன்ஷங்கருடன் மீண்டும் இணையும் வெற்றி பட இயக்குனர்

  • IndiaGlitz, [Tuesday,October 09 2018]

பிக்பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் இயக்குனர் இளன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பு மற்றும் இசையில் உருவான 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் இந்த படத்தை கொண்டாடினர்.

இந்த நிலையில் மீண்டும் யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க இயக்குனர் இளன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் மிக விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த படம் மீண்டும் இளைஞர்களுக்கான ஒரு காதல் கதையா? அல்லது வித்தியாசமான கதையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கருணாஸ் முன்ஜாமீன் மனு: மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு

காமெடி நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயரதிகாரி ஆகியோர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில்

நக்கீரன் கோபால் கைது: கமல்ஹாசன் கண்டனம்

நிர்மலாதேவி விவகாரம் குறித்து நக்கீரன் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் தமிழக கவர்னர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிடப்பட்டிருந்ததால்,

ஒவ்வொரு ஃபிரேமும் பல விஷயங்கள் பேசுகிறது: '96' குறித்து குஷ்பு

கடந்த வாரம் வெளியான விஜய்சேதுபதி, த்ரிஷாவின் '96' திரைப்படத்திற்கு நாலா பக்கங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

திருமணமான 10வது மாதத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்

தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் திருமணமாகி பத்தே மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்று நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.