குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய யூடியூபர் இர்ஃபான்: நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,October 21 2024]

பிரபல யூடியூபர் இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டிய வீடியோவை வெளியிட்டிருந்த நிலையில், இந்த வீடியோ பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் ராஜமூர்த்தி அவர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு குழந்தை பிறந்தது பற்றிய வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அறுவை சிகிச்சை ஆரம்பித்து குழந்தை பிறப்பதை வீடியோ பதிவு செய்துள்ளார், இதோடு குழந்தையின் தொப்புள் கொடியை தானே வெட்டிய காட்சியும் உள்ளது.

இது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில், இது குறித்து மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் ராஜமூர்த்தி கூறியபோது, குழந்தையின் தொப்புள் கொடியை ஒரு மருத்துவர் அல்லது அறுவை சிகிச்சை நிபுணர் அல்லது பயிற்சி பெற்ற நர்ஸ் மட்டுமே வெட்ட வேண்டும். இவர் வெட்டியது தவறு, எனவே அவர் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அந்த நோட்டீஸ்க்கு பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்துள்ளார்.

More News

சாச்சனாவுக்கு இனி சாப்பாடு பிரச்சனை இருக்காது.. ஜெப்ரிக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 2 வாரங்கள் முடிவடைந்து மூன்றாவது வாரம் வெற்றிகரமாக தொடங்கி உள்ள நிலையில், ஒவ்வொரு வாரமும் ஆண்கள் அணி பெண்கள் அணியில் இருந்து

'கஜினி 2' படத்தில் 2 ஹீரோக்கள், 2 கஜினிக்கள்? வேற லெவல் தகவல்..!

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா, அசின், நயன்தாரா நடித்த 'கஜினி' திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் 2008 ஆம்

விஜய் அழைக்காவிட்டாலும் தவெக மாநாட்டிற்கு செல்வேன், ஏனெனில்... விஷால் பேட்டி..!

விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த மாநாட்டிற்கு பிரபல அரசியல் தலைவர்கள்

இந்திரஜா ரோபோ சங்கரின் 5 ஆம் மாதம் பூச்சூடல் விழா.. நெகிழ்ச்சி பதிவு.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமானார் என்ற தகவல் வெளியானது.

பிக்பாஸ் அக்ரிமெண்ட் இத்தனை பக்கங்களா? வாசிக்காமல் வந்துவிட்டார்களா? வைரல் வீடியோ..!

பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பிக் பாஸ் குழுவின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதும், அந்த ஒப்பந்தத்தை மீறுபவர்களுக்கு சம்பளம் கிடைக்காது