'நைஸ் கேர்ள்'.. துபாயில் பிரபல நடிகையுடன் யூடியூபர் இர்பான்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Monday,May 27 2024]

பிரபல யூடியூபர் மற்றும் குக் வித் கோமாளி போட்டியாளர் இர்பான் பிரபல நடிகையுடன் துபாயில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல யூடியூபர் இர்பான் திரையுலக பிரபலங்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவு செய்து வருவார் என்பது தெரிந்தது. மேலும் அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் அவர் தனது மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளிப்படையாக சொன்னது பெரும் சர்ச்சையானது என்பது அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர் இர்பான் மன்னிப்பு கேட்டதை அடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் இர்பான் தனது சமூக வலைதளத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுடன் துபாயில் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ’சூப்பர் நைஸ் பெர்சன்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான காமெடி மற்றும் சீரியசான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

More News

பார் அருகே பிரபல நடிகர் சுட்டுக்கொலை.. மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!

பிரபல ஹாலிவுட் நடிகர் தன்னுடைய காரில் திருட்டு போவதை தடுக்க முயற்சித்த போது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'இந்தியன் 2' செகண்ட் சிங்கிள்.. இந்த முறை அனிருத்தின் துள்ளலான ரொமான்ஸ் பாடல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு

ரஜினியின் அடுத்த படத்தில் சத்யராஜ்? அதுவும் இந்த கேரக்டரிலா? சம்பவம் செய்யும் லோகேஷ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'கூலி' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில்

பிரபல தமிழ் திரைப்பட  இயக்குனர் திடீர் மறைவு.. எக்ஸ் தளத்தில் சரத்குமார் இரங்கல்..!

சரத்குமார் நடித்த இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திடீரென காலமானதை அடுத்து சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

'கோட்' படத்தில் விஜய் தரும் இரட்டை விருந்து.. யுவன்ஷங்கர் ராஜா சூப்பர் அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தில் அவர் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளிக்க இருப்பதாக யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் அப்டேட் கொடுத்துள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.