வேறொரு ஆணுடன் ஆபாச படத்தில் நடித்த மனைவி… சொகுசு கார் பரிசளித்த பிரபல யூடியூபர்???
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் தன்னுடைய மனைவி வேறொரு ஆணுடன் ஆபாச படத்தில் நடித்ததை உற்சாகப்படுத்தி அவருக்கு சொகுசு கார் பரிசளித்து இருக்கும் சம்பவம் இணையத்தில் மோசமான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த பாட்காஸ்ட் மற்றும் நேரடி ஸ்டீரிமிங் யூடியூபராக இருந்துவருபவர் ஆடம் கிராண்ட்மைசன். இவரை ஆடம் 22 என்றே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இவர் பல ஆபாச வீடியோகக்ளில் தனது மனைவியுடன் நடித்துள்ளார். அந்த வகையில் பிரபலமான இந்த ஜோடி தங்களுடைய வீடியோக்களையும் அன்றாட வாழ்க்கையையும் யூடியூபில் பதிவிட்டு சம்பாதித்து வருகின்றனர்.
கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஆடம் கிராண்ட் மைசன் மற்றும் லீனா தி பிளக் தம்பதிகளுக்கு கடந்த 2020 இல் பெண் குழந்தை பிறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆபாசமாக வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்துவரும் ஆடம் 22 தற்போது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் ஒரு செயலை செய்திருக்கிறார்.
அதாவது தனது மனைவி லீனாவை அவருடைய ஃபிட்னஸ் டிரெய்னர் ஜேசன் லவ்வுடன் ஆபாச படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். அதுகுறித்த வீடியோக்களை சேமித்து வைத்த நிலையில் அற்புதமானது என்று இணையத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த அவருடைய ஃபாலோயர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் மோசமான விமர்சனத்தை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நான் ஒருவருடன் ஏழுவருடங்களாக உடலுறவு கொண்டிருக்கிறேன். ஆடம் எனக்கு பாலியல் ரீதியாக மிகவும் உற்சாகமாக இருந்தாலும் ஒரு புதிய அனுபவம் எப்போதும் கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் கணவரின் ஆண்குறியை விட ஜேசனின் ஆண்குறி பெரியது. சில நாட்களாக நான் மிகவும் வலியாக இருந்தேன். 40 நிமிடங்கள் வரை நடந்தது என்று வெளிப்படையாகவே அவருடைய மனைவி லீனா பேசியிருக்கும் கருத்துகள் பொது மக்களிடையே அருவருப்பை வரவைத்திருக்கிறது.
மனைவிக்கு சற்றும் சளைக்காத கணவன் முதலில் கொஞ்சம் பொறாமையாக உணர்ந்தேன். ஆனால் ஒட்டுமொத்தமாக அது பெரிய விஷயமாக இல்லை. நூற்றுக்கணக்கான பெண்களுடன் நான் இருந்ததை அவள் பார்த்தாள். அது எங்கள் உறவை ஒருபோதும் பாதிக்கவில்லை. அற்புதமானது என ஆடம் கூறியதைப் பார்த்து தற்போது இணையவாசிகள் மண்டையைப் பிய்த்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வளர்ந்துவிட்ட சோஷியல் மீடியா கலாச்சாரத்தில் தம்பதிகள் சிலர் வருமானத்திற்காக முதலில் உணவு, உடை குறித்த வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். அது ஒருக்கட்டத்தை தாண்டி பெட்ரூம், பாத்ரூம் வரைக்கும் நீடித்தது. இதையும் தாண்டி சிலர் ஆபாச வகைகளில் சில டேப்களை வெளியிட்டு கடும் விமர்சனத்தை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் தன்னுடைய மனைவியை வேறொரு ஆணுடன் ஆபாச வீடியோவில் நடிக்க வைத்த பிரபல யூடியூபர் தனது மனைவிக்கு 27 ஆயிரம் டாலம் மதிப்புள்ள க்ரீன் லம்போர்கினியை பரிசாக அளித்துள்ளார். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவருடைய ரசிகர்களும் பொதுமக்களும் மோசமான மனநிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதும் குற்ப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments