10 லட்சம் வீடியோக்களை டெலிட் செய்த யுடியூப் நிறுவனம்....! காரணம் என்ன....?

  • IndiaGlitz, [Thursday,August 26 2021]

கொரோனா குறித்த தவறான பதிவுகளை வெளியிட்டிருந்த, 10 லட்சம் யுடியூப் வீடியோக்களை டெலிட் செய்துள்ளது யுடியூப் நிறுவனம்.

கடந்த வருடம் இந்தியாவில் கொரோனா வைரஸ் துவங்கிய காலத்திலிருந்து, யுடியூப்பில் கோவிட் குறித்த தவறான செய்திகளும், அபாயகரமான தகவல்களும் வீடியோக்களாக பரவ துவங்கின. யுடியூப் தளத்தில் பல லட்சக்கணக்கான வீடியோக்கள் இருக்கும் பட்சத்தில், இதுபோன்ற வீடியோக்கள் வெறும் 1% மட்டுமே இருப்பதாகவும் செய்திகள் கூறுகிறது. இருப்பினும் தடுப்பூசிக்கு எதிராகவும், கொரோனா குறித்த தப்பான கருத்துக்களை கூறும் வீடியோக்களின் ஆதிக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து யுடியூப் தலைமை அதிகாரி நீல் மோகன் கூறியிருப்பதாவது,கொரோனா பற்றி தவறான செய்திகளை பகிர்ந்துள்ள, 10 லட்சம் வீடியோக்களை யுடியூப் நிறுவனம் டெலிட் செய்துள்ளது. இதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு காலாண்டிலும், 10 நபர்கள் கூட பார்க்காத ஒரு கோடி வீடியோக்கள் நீக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

More News

முதல் அனுபவத்தை ஒப்பிடவே முடியாது: டான்சிங் ரோஸ்க்கு நன்றி கூறிய தனுஷ் நாயகி!

முதல்முறையாக எதையாவது செய்யும் போது ஏற்படும் சந்தோசத்தை ஒப்பிடவே முடியாது என்று கூறி 'சார்பாட்டா பரம்பரை' படத்தில் டான்சிங் ரோஸ் கேரக்டரில் நடித்த ஷபீருக்கு நன்றி கூறி தனுஷ்

67 ரன்னில் சுருண்டும் நடந்த அதிசயம்... 3ஆவது டெஸ்ட் தொடர் பற்றிய வைரல் கதை!

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 78 ரன்களுக்கு சுருண்டது.

தாலிபான்கள் கண்ணில் மண்ணைத் தூவிய சிறுமி… காலம் கடந்தும் வைரலாகும் தகவல்!

ஆப்கானிஸ்தான் என்றாலே தாலிபான்கள், அங்கு பெண்களுக்கான தனி சுதந்திரம் இருக்காது

முதல் காதலியின் நீச்சலுடை புகைப்படத்தை வெளியிட்ட ராம்கோபால் வர்மா: வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது முதல் காதலி என்று கூறி ஒரு பெண்ணின் நீச்சல் உடை புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தையும், அவருடைய பதிவையும் நெட்டிசன்கள்

இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது யாஹூ: காரணம் இதுதான்!

இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக இமெயில், செய்தி, கிரிக்கெட், பைனான்ஸ் என பல சேவைகளை செய்து வந்த யாஹூ நிறுவனம் தற்போது இந்தியாவை விட்டு வெளியேறுவதாக