கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் அளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

  • IndiaGlitz, [Sunday,December 30 2018]

விருதுநகர் மாவட்டம் சாத்துரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு தவறுதலாக எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கர்ப்பிணிக்குக் ரத்தம் கொடுத்த இளைஞர் கடந்த இரண்டு நாட்களுக்குக் முன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அந்த இளைஞர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று மரணம் அடைந்தார். ரத்ததானம் செய்ததை தவிர வேறு எந்த தவறும் செய்யாத வாழ வேண்டிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்திருப்பது பெரும் துரதிஷ்டமாக கருதப்படுகிறது.

இந்த இளைஞரிடம் ரத்தம் பெற்ற ரத்ததான அமைப்பு கவனத்துடன் செயல்பட்டிருந்தால் கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த கொடூரமும் தவிர்க்கப்பட்டிருக்கும், இந்த இளைஞரின் உயிரும் காப்பாற்றப்பட்டிருக்கும்.

 

More News

சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் இணையும் சிபிராஜ்

பிரபல நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்தாலும் அவருக்கு திருப்புமுனை ஏறபடுத்திய திரைப்படம் 'நாய்கள் ஜாக்கிரதை

அஜித் ரசிகர்கள் மீது பி.ஆர்.ஓவிடம் புகார் கூறிய கஸ்தூரி

நடிகை கஸ்தூரி அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்வதும் அதற்கு நெட்டிசன்களிடம் இருந்து விமர்சனம் பெறுவதும் வழக்கமான ஒன்றே

நர்ஸ்கள் உடை மாற்றும் அறையில் கேமிரா: தனியார் மருத்துவமனை ஊழியர் கைது

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸ்கள் உடைமாற்றும் அறையில் கேமிரா வைத்த துப்புரவு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

17 மாடிகள், 10 திரையரங்கம்: புத்துயிர் பெறுகிறது அபிராமி மெகா மால்

சென்னையில் அடையாளங்களில் ஒன்று அபிராமி மெகா மால். கடந்த 1975ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த திரையரங்க வளாகம் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டது.

யோகிபாபுவுக்கு ஜோடியாகும் பிரபல கவர்ச்சி நடிகை?

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம் 'தர்மபிரபு. எமலோகத்தில் நடைபெறும் கதையம்சம் கொண்ட