த்ரிஷாவுக்கு லிப்கிஸ் கொடுத்த இளைஞர்.. இந்த ஏஐ இன்னும் என்னவெல்லாம் செய்ய போகுதோ?

  • IndiaGlitz, [Sunday,September 22 2024]

நடிகை த்ரிஷாவுக்கு இளைஞர் ஒருவர் லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்று உருவாக்கிய ஏ.ஐ. வீடியோ இணையத்தில் பரவுவதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சில நடிகைகளின் ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தற்போது பிரபல நட்சத்திரங்களுடன் இணைந்து டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோக்கள் உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதேபோல, தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷாவுக்கு இளைஞர் ஒருவர் லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவின் எடிட்டிங் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த ஏஐ டெக்னாலஜி இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ? என்ற கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. இதுபோன்ற வீடியோக்களை உருவாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என த்ரிஷாவின் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

 

More News

சட்ட நடவடிக்கை எடுப்பேன்: இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை.. என்ன காரணம்?

இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அஜித்தின் 'விடாமுயற்சி', கமலின் 'தக்லைஃப்' ரிலீஸ் தேதி இதுவா?

2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே பல பிரபல நடிகர்களின் படங்கள் வெளியானது என்பதும், குறிப்பாக விஜய் நடித்த 'கோட்' விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா'

'தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7' படத்தை  மிஸ் செய்தாரா தீபிகா படுகோன்: அவரே கூறிய காரணம்..!

உலகம் முழுவதும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த ஹாலிவுட் திரைப்பட தொடர் "தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ்." 2001-ஆம் ஆண்டு முதல் பாகம் வெளியான நிலையில் இதன் அடுத்தடுத்த

ஈ.வெ.ரா, அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த வாரிசு விஜய்.. ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு..!

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகியோரின் அரசியல் வாரிசு விஜய் தான் என அவரது ரசிகர்கள் திருச்சியில் போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயம் ரவி விவகாரம்: முதல் முறையாக மனம் திறந்த பாடகி கெனிஷா..!

நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் பிரிவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷாவுக்கு தொடர்பு இருப்பதாக ஊடகங்கள்