ஹரி-அருண்விஜய் படத்தின் அடுத்த ஆச்சரிய அப்டேட்!

  • IndiaGlitz, [Friday,January 29 2021]

பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் இணையும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் அருண்விஜய்யின் 33வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

மேலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டது என்பதும், ப்ரியா பவானிசங்கர் இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகர் யோகிபாபு இந்த படத்தில் இணைந்துள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யோகி பாபு கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது அருண்விஜய்யின் அடுத்த படத்திலும் இணைந்து உள்ள ஆச்சரியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
 

More News

'கே.ஜி.எஃப் 2' ரிலீஸ் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம்

இந்த டீம் கூட சேராதீங்க, மோசமானவங்க: நெட்டிசனின் பதிவுக்கு பதிலடி கொடுத்த அனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்களாக நடைபெற்றது என்பதும் சமீபத்தில் முடிவடைந்த இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரியும், ரன்னராக பாலாஜியும் தேர்வு பெற்றனர் என்பது தெரிந்ததே 

நடிகர்களாக மாறிய பிரபல பாடகர்கள்: குஷ்புவின் அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக நடிகர்கள் மட்டுமின்றி பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களும் நடிகர்களாக மாறி வருகின்றனர்

சூர்யாவை அடுத்து வெப்தொடரில் நடிக்கும் பிரபல ஹீரோ: டைட்டில் அறிவிப்பு!

திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் தற்போது வெப்தொடர் பக்கம் திரும்பி உள்ளனர் என்பதும் அதேபோல் வெற்றிமாறன், கெளதம் மேனன், மணிரத்னம் உள்பட பல முன்னணி

கமல்ஹாசனிடம் சொன்னதை செய்த ரியோ: வைரல் வீடியோ!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கமல்ஹாசனிடம் கூறிய ஒரு வாக்குறுதியை ரியோ ராஜ் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே வந்ததும் நிறைவேற்றியுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது