ஏ.ஆர்.ரஹ்மானின் சவுண்ட் இஞ்சினியரை திருமணம் செய்யும் சூர்யா இயக்குனர்

  • IndiaGlitz, [Sunday,June 05 2016]

சமீபத்தில் சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்த '24' திரைப்படத்தை இயக்கிய விக்ரம்குமாருக்கு விரைவில் திருமணம் என கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் திருமணம் செய்யவுள்ள பெண் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் சவுண்ட் இஞ்சினியராக பணிபுரியும் ஸ்ரீநிதியும் விக்ரம்குமாரும் சமீபகாலமாக காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாகவும் இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
விக்ரம்குமார்-ஸ்ரீநிதி திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

More News

இதுதான் அட்லியின் நான்காவது படம்.

ராஜா ராணி' படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லி அடுத்து விஜய்யின் சூப்பர் ஹிட் படமான 'தெறி' படத்தை இயக்கி வெற்றி பட இயக்குனர்கள்...

புரூஸ்லீ படத்தின் முக்கிய பணியை தொடங்கினார் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படும் நிலையில்...

'தெறி', 'விஜய் 60' படங்களுடன் கனெக்ஷன் ஆன சசிகுமாரின் 'கிடாரி'

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' மற்றும் தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் 'விஜய் 60' ஆகிய இரண்டு படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் சத்யா என்பது அனைவரும் அறிந்ததே...

விஜய்க்கு என் கதை செட் ஆகவில்லை. கார்த்திக் சுப்புராஜ்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து விஜய்யின் 60வது படத்தை இயக்க பலத்த போட்டி இருந்தது...

'ஒருநாள் கூத்து' எதை குறிக்கின்றது. இயக்குனர் நெல்சன் விளக்கம்

அட்டக்கத்தி தினேஷ் நடித்துள்ள 'ஒருநாள் கூத்து' வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்கிய புதுமுக இயக்குனர் நெல்சன்...