இதை எதிர்பார்க்கவே இல்லை.. யாஷிகாவின் காஸ்ட்யூம் மாற்றத்திற்கு குவியும் கமெண்ட்..!

  • IndiaGlitz, [Monday,July 29 2024]

நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக கிளாமர் காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வந்த நிலையில் திடீரென அவர் காஸ்டியூம் மாற்றியதை அடுத்து கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா ஆனந்த் சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது கூட அவர் சில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் யாஷிகாவுக்கு நான்கு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள், பிகினி புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

அந்த வகையில் தற்போது திடீரென அவர் பாவாடை தாவணியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி ஆகி உள்ளனர். இந்த புகைப்படங்களுக்கு ‘ நம்பவே முடியவில்லை ’, ‘இது எங்கள் யாஷிகாவே இல்லை’ ’இதே மாதிரி காஸ்டியூமில் நிறைய புகைப்படங்களை பதிவு செய்யுங்கள்’ என்றும் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். முன்னதாக இந்த பதிவுக்கு நடிகை யாஷிகா ஆனந்த் ’எப்படி இருக்கு’ என கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.

More News

பணத்தை ஈர்க்க எளிய வழிகள் - பிரபல மலையாள மாந்திரீகர் சந்திரகுமார்

பிரபல மலையாள மாந்திரீகர் சந்திரகுமார் அவர்கள், யூடியூப் சேனல் ஆன்மீக கிளிக்ஸில் அளித்த பேட்டியில், மாந்திரீகம், வாராகி அம்மன் வழிபாடு, பில்லி, சூனியம்

அடுத்த லெவலுக்கு சென்றது 'தக்லைஃப்' திரைப்படம்.. ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட வீடியோ..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம்

யுவன்ஷங்கர் ராஜா பெயரை மிஸ்யூஸ் செய்தாரா நடிகர் ரியோ ராஜ்? வைரல் வீடியோ..!

யுவன் சார்  தான் சொன்னார் என்று நடிகர் ரியோ ராஜ் அவரது பெயரை மிஸ்யூஸ் செய்ததாக வெளியாகி உள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷின் 'ராயன்' 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா? நன்றி தெரிவித்த தனுஷ்..!

தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மிகப்பெரிய வசூல் கொடுத்துள்ள நிலையில் தனுஷ் ஆனது சமூக வலைதளம் மூலம் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

'சர்தார் 2' படத்தில் இந்த 3 நாயகிகளா?  ஏற்கனவே இணைந்த நடிப்பு அரக்கன்.. வேற லெவல் தகவல்..!

கார்த்தி நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்தார் 2' படத்தில் 3 பிரபல நடிகைகள் இணைய இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.