நடுரோட்டில் ஐஸ்வர்யா-யாஷிகா கொடுத்த முத்தம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதும், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் நெருக்கமான தோழிகளாகிவிட்டது தெரிந்ததே. மேலும் இருவரும் மகத் நடிக்கும் படம் ஒன்றில் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் ஆட்டோவில் சென்ற ஐஸ்வர்யா, யாஷிகா இருவரும் ஒரு இடத்தில் ஆட்டோவில் இருந்து இறங்கி நடுரோட்டில் நின்று ஒருவருகொருவர் முத்தம் கொடுத்து தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் லைவ்வாக ஷேர் செய்யப்பட்ட இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதும் இருவரும் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து கொள்வது, ஜோக் சொல்லி அவர்களாக சிரிப்ப்து , சக போட்டியாளர்களை கிண்டலடிப்பது, வெறுப்பேற்றுவது உள்பட பல விஷயங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(friend)Ship rides on auto rickshaw????#BestFriendsForever??#AishwaryaDutta@iamyashikaanand#BiggBossTamil2 pic.twitter.com/8GkiRkEJma
— Aishwarya Dutta Army♥️?? (@LoveInDeeAir) December 28, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments