லிமிடெட் எடிஷன்: சிங்கப்பூரில் இருந்து செம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்..!

  • IndiaGlitz, [Tuesday,August 01 2023]

நடிகை யாஷிகா ஆனந்த் சிங்கப்பூர் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கிருந்து கொண்டு அவர் வெளியிட்டுள்ள செம்ம கிளாமர் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகின் கிளாமர் நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இவர் ’துருவங்கள் 16’ ‘நோட்டா’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பதும் தெரிந்ததே. மேலும் தற்போது ’இவன் தான் உத்தமன்’ ’ராஜ பீமா’ ’பாம்பாட்டம்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகாவுக்கு நான்கு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் அவ்வப்போது பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் சிங்கப்பூரில் இருக்கும் நிலையில் அங்கிருந்து கொண்டு செம்ம கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து உள்ளார். இந்த பதிவுக்கு லிமிடெட் எடிஷன் என்ற கேப்ஷனையும் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ், நூற்றுக்கணக்கான கமெண்ட் குவிந்துள்ளது.

More News

பொறுமையை தவறாக புரிந்து கொண்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்: ராஜ்கிரணின் ஃபேஸ்புக் பதிவு..!

பொறுமையை தவறாக புரிந்து கொண்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக்கில் ஆவேசமாக பதிவு செய்துள்ளார். அவர் இந்த பதிவில் கூறியிருப்பதாவது:

கார்த்தியின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. இசையமப்பாளர் மட்டும் மாற்றம்..!

கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

நயன்தாராவின் அடுத்த பட டிரைலர் ரெடி.. ரிலீஸ் எப்போது?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஷாருக்கானுடன் நடித்த 'ஜவான்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் நடித்த அடுத்த படத்தின்  டிரைலர் தயாராக இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில்

93 வயதில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஏஜிங் சூப்பர் ஸ்டார்.. வைரல் புகைப்படங்கள்..!

93 வயதில் தமிழ் நடிகர் ஒருவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

4 மொழிகளில் உருவாகும் பிரபுதேவாவின் 60வது படம்.. முக்கிய அப்டேட்..!

நடிகர், இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவாவின் 60வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது