1,2 , 3 or 4 ? சிங்கிள் பீஸ் பிகினி உடையில் செம கிளாமரில் யாஷிகா ஆனந்த்!

  • IndiaGlitz, [Saturday,August 06 2022]

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவுக்கும் ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3.5 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ள நிலையில் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணைய தளத்திலும் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் சற்று முன்னர் சிங்கிள் பீஸ் நீச்சல் உடையுடன் இருக்கும் 4 புகைப்படங்களை யாஷிகா பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவர் 1,2 , 3 or 4 ? என இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக பதிவு செய்து, இந்த நான்கில் எந்த புகைப்படம் உங்களை கவர்ந்தது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த எண்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகின்றன.