திருமண விழாவில் செம்ம ஆட்டம் போட்ட யாஷ் - ரம்யா கிருஷ்ணன்.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நிகழ்ந்த திருமண விழாவில் கேஜிஎப் புகழ் யாஷ் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் செம்ம ஆட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மற்றும் சுமலதா தம்பதியின் மகன் திருமணம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதேபோல் சுகாசினி, ரம்யா கிருஷ்ணன், வாணி கணபதி, அம்பிகா, மேனகா உட்பட பல நடிகைகளும் கலந்து கொண்டனர்
இந்த நிலையில் இந்த திருமண நிகழ்ச்சியில் கன்னட பாடல் ஒன்றுக்கு நடிகர் யாஷ் மற்றும் நடிகர் ரம்யா கிருஷ்ணன் ஆடிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. யாஷின் நடன அசைவுக்கு ஏற்ப ரம்யா கிருஷ்ணன் நடனம் ஆடுவதை பார்த்து செம அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.
Yash sir dancing for Sakkathagavle song ❤️💥
— CSD girl | ᴷᴬᴬᵀᴱᴿᴬ (@MysticalDimplz) June 12, 2023
Waiting for full video🤌🏻#Kaatera | #Yash19pic.twitter.com/zJyXaoyKry
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments