'ஆர்.ஆர்'ஆர். இரண்டாம் பாகம் உண்டா? விஜயேந்திர பிரசாத் பேட்டி!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’பாகுபலி’ திரைப்படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அறிந்ததே. அதேபோல் தற்போது அவர் இயக்கி முடித்துள்ள ’ஆர்.ஆர்’ஆர். திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை உலகம் முழுவதும் பெற்றுள்ள நிலையில் ’ஆர்.ஆர்’ஆர். இரண்டாம் பாகத்தையும் எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர்.

’ஆர்.ஆர்’ஆர். இரண்டாம் பாக அறிவிப்பு எப்போது? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கூறியபோது ’ஆர்.ஆர்’ஆர். படத்தின் இரண்டாம் பாகம் உருவாக கண்டிப்பாக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து ஐடியாவை ராஜமவுலி மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரிடம் கூறியிருப்பதாகவும் அவர்களுக்கு அந்த கதை மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் தற்போதைக்கு ’ஆர்.ஆர்’ஆர். இரண்டாம் பாகம் சாத்தியமில்லை என்றும், மகேஷ்பாபு படத்தை ராஜமவுலி இயக்கி முடித்த பின்னரே ’ஆர்.ஆர்’ஆர். படத்தின் இரண்டாம் பாகம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் விஜயேந்திர பிரசாத் தெரிவித்தார். விஜயேந்திர பிரசாத் பேட்டியின் முழு வடிவம் இதோ:

More News

யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட 'அனந்தம்' இணைய தொடர் டீசர்!

தமிழ் திரையுலகின் மதிப்புமிகு இயக்குநரான மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த  பிரியா V இயக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட இனிமையான தொடர் “அனந்தம்”

பிக்பாஸையே புலம்ப வைத்த சிம்பு: வைரல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் பிக்பாஸ், சிம்புவின் கேள்விகளால் புலம்பிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

'பீஸ்ட்' டிரைலர்: திருப்பூர் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' டிரைலர் நேற்று வெளியான நிலையில் இந்த டிரைலர் குறித்த எச்சரிக்கையை திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்ஸ்டாப் கலெக்சன்: 'பாகுபலி 2' சாதனையை சமன் செய்தது 'ஆர்.ஆர்.ஆர்'!

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் ஒரே வாரத்தில் ரூபாய் 710 கோடி ரூபாய் வசூல் செய்தது

கமல் பாடலை சமந்தா, நயன்தாராவுக்காக பாடிய விஜய்சேதுபதி!

கமல்ஹாசன் நடித்த 'குணா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன் நான் உனக்கு' என்ற பாடலை நடிகர் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தாவுக்காக