சோழர் கதையில் அஜித். உறுதி செய்தார் பாலகுமாரன்

  • IndiaGlitz, [Saturday,February 13 2016]

அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்கவுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்தது.

இந்நிலையில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சோழ வரலாற்று கதை ஒன்றில் அஜித் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மற்றும் விஷ்ணுவர்தன் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நானும் விஷ்ணுவர்தனும் சோழர் கால கதை ஒன்றை உருவாக்கி வருவதாகவும், அந்த கதையில் அஜித் நடிக்கவுள்ளதாகவும் எழுத்தாளர் பாலகுமாரன் உறுதி செய்துள்ளார். எனவே சோழ மன்னன் கதையில் அஜித் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

More News

சமூக வலைத்தளங்களில் வலம் வரும் 6 வயது தனுஷ் போட்டோ

வெற்றிமாறனுடன் இணைந்து தனுஷ் தயாரித்த 'விசாரணை' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், தனுஷ் தற்போது 'கொடி' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்....

கோலிவுட் பேய்ப்படத்தில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை

தமிழ் திரையுலகில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேய்ப்பட சீசன் இருந்து வருகிறது. அறிமுக நடிகைகள் மட்டுமின்றி முன்னணி நடிகைகளான த்ரிஷா....

அஜித்தின் இடத்தை 15 வருடங்களுக்கு பின் பிடித்த பாபிசிம்ஹா

கடந்த 2001ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த 'சிட்டிசன்' படத்தில் மிகவும் பிரபலமான பிளாஷ்பேக் காட்சி திருவள்ளூர் அருகேயுள்ள புலிகட் என்ற பகுதியில் எடுக்கப்பட்டிருக்கும்.....

நாயகர்களாக மாறிய நகைச்சுவை நடிகர்கள்

100 ஆண்டுகள் பழமையான தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி கடைசி வரை நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர்கள் ஒருசிலர் இருந்தபோதிலும் இவர்களில் பெரும்பாலானோர்...

தயாரிப்பாளராக மாறிய விஜய் இயக்குனர்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து 'ராஜா ராணி' என்ற படத்தின் மூலம் இயக்குனரான அட்லி, அந்த படத்தின் வெற்றி காரணமாக விஜய்யின் 'தெறி'...