தனுஷ்-விஜய்சேதுபதி போட்டியில் இணைந்த சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Tuesday,December 04 2018]

கோலிவுட் திரையுலகில் இளம் நடிகர்களிடையே போட்டி இருந்தாலும் இவர்களுடைய படங்கள் வெவ்வேறு நாட்களில் வெளிவந்ததால் இவர்களில் யார் வசூல் ஸ்டார் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் வரும் கிறிஸ்துமஸ் திருநாளில் அதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

ஏற்கனவே விஜய்சேதுபதியின் 'சீதக்காதி', தனுஷின் 'மாரி 2', ஜெயம் ரவியின் 'அடங்கமறு' ஆகிய படங்கள் டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த போட்டியில் சிவகார்த்திகேயனின் 'கனா' திரைப்படமும் இணைந்து கொண்டது. சற்றுமுன் நடிகர் சிவகார்த்திகேயன் 'கனா' திரைப்படம் டிசம்பர் 21ல் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

இந்த போட்டியில் விஜய்சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி ஆகியோர்களில் வசூல் ஸ்டார் பட்டத்தை பெறுவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

26 வருடங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ரீஎண்ட்ரி

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகள் அனைத்திலும் உருவாகும் படங்களுக்கு இசையமைத்துவிட்டார்.

பிரமாண்டமாக தயாராகி வரும் அஜித்தின் கனவு இல்லம்

தல அஜித்தின் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று ஈசிஆர் பகுதியில் ஒரு சொகுசு பங்களா கட்ட வேண்டும் என்பதுதான். இதற்கான பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பித்த அஜித்,

கமலின் கடைசி படம் இதுதானா?

திரைத்துறை, அரசியல் துறை என இரண்டு குதிரைகளில் ஒருசேர பயணம் செய்து கொண்டிருக்கும் கமல்ஹாசன், ஒருபக்கம் தனது கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பணிகளை கவனித்து கொண்டே

ரஜினியின் 'பேட்ட': இன்று மாலை 6 மணிக்கு மாஸ் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தின் மரணமாஸ் தலைவர் குத்து பாடல் நேற்று மாலை வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது

கிறிஸ்துமஸ் திரைப்படங்கள் எவை எவை?

பொங்கல், தீபாவளியை அடுத்து பெரிய நட்சத்திரங்களின் படங்கள் அதிகமாக வெளியாகும் தினம் கிறிஸ்துமஸ் திருநாள். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் திருநாளிலும் வழக்கம்போல் திரைப்படங்கள் ரிலீசுக்கு குவிந்துள்ளது.