சகோதரருடன் உறவு கொண்டு குழந்தை பெற்ற பெண் கைது
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் உள்ள புளோரிடோ மாகாணத்தை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் தன் உடன்பிறந்த சகோதரருடன் செக்ஸ் உறவு கொண்டு குழந்தை பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்
தனியார் நிறுவனம் ஒன்றில் கேஷியராக பணிபுரிந்து வரும் புளோரிடாவை சேர்ந்த பாலின் எலிசபெத் மார்ட்டின் என்பவர் சமீபத்தில் கர்ப்பமாகி ஒரு குழந்தையை பெற்றார். இவருக்கு பிறந்த குழந்தைக்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்ததால் அந்த குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பு உள்ளது.
இந்த நிலையில் எலிசபெத் மார்ட்டினிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் தனது உடன்பிறந்த சகோதரர் மீதே காதல் கொண்டு அவருடன் உறவு வைத்ததாவும் அவருக்கு பிறந்ததுதான் இந்த குழந்தை என்பதும் தெரியவந்தது
இதனையடுத்து எலிசபெத் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு மீண்டும் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் எலிசபெத்தின் சகோதரர் தலைமறைவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments