பால்கனியில் பாலுறவு: 9வது மாடியில் இருந்து நிர்வாணமாக கீழே விழுந்த ஜோடி

  • IndiaGlitz, [Friday,July 19 2019]

ரஷ்ய நாட்டிலுள்ள ஒரு அப்பார்ட்மெண்டின் 9வது மாடியில் ஒரு பெண்ணும் ஒரு சில ஆண்களும் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்தனர். அந்த பார்ட்டியில் மது பரிமாறியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் மதுபோதையில் இருந்த ஒரு ஆண், அந்தப் பெண்ணுடன் உறவு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவ்வாறு அந்த பெண்ணும் ஆணும் பால்கனி அருகே பாலுறவில் ஈடுபட்டு வந்த போது எதிர்பாராதவிதமாக ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உள்ளனர். இந்த சம்பவத்தில் கீழே விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் மீது விழுந்ததால் ஆண் மட்டும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டார். இருவரும் நிர்வாண நிலையில் கீழே விழுந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த பார்ட்டியில் கலந்துகொண்ட மேலும் சில ஆண்களிடம் விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது
 

More News

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ'வில் இணைந்த பாலிவுட் வில்லன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புதிரை' இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஹீரோ'. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்,

என்னால ஹேண்டில் பண்ண முடியலை: சாரி சொன்ன கவின்

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக முக்கோண காதலில் சிக்கி தவிக்கும் கவின், லாஸ்லியா, சாக்சி இருவரையும் எப்படி சமாதானப்படுத்துவது

ஒருத்தரோட ஃபீலிங்ஸோட விளையாடறடு பெரிய தப்பு: கவினுக்கு சாட்டையடி தந்த லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் கவினின் காதல் நாடகம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே நேரத்தில் நான்கு பெண்களிடம் ஜாலியாக பழகி பிளேபாய் போல் வலம் வந்து கொண்டிருந்த கவின்,

தனுஷின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் நடித்துள்ள 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் ஆகிய மூன்று படங்களும் இந்த ஆண்டுக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'ஆடை' ரிலீஸில் திடீர் சிக்கல்: காலை காட்சி ரத்தானதால் ரசிகர்கள் அதிருப்தி

இன்று விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' மற்றும் அமலாபால் நடித்த 'ஆடை' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு முன்பதிவும் செய்யப்பட்டது.