நடிகர் சங்க தேர்தல்: விஜயகாந்த் ஆதரவு யாருக்கு?

  • IndiaGlitz, [Wednesday,October 07 2015]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் தங்கள் அணிகளுக்கு தீவிரமாக ஆதரவு திரட்டி வருகின்றனர். உலக நாயகன் கமல்ஹாசன் பாண்டவர் அணி என்று கூறப்படும் விஷால் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், முன்னாள் நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் ஆதரவு யாருக்கு என்பது குறித்து கோலிவுட் திரையுலகினர் இடையே கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இன்று இதுகுறித்து கருத்து கூறிய விஜயகாந்த், 'தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நல்லவர்களுக்கு எனது ஆதரவு'' என்று கூறியுள்ளார். யாருக்கு தனது ஆதரவு என்பது குறித்து விஜயகாந்த் தெளிவான கருத்தை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஷால் அணியில் உள்ள 40 பேர் பேருந்து ஒன்றில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள நாடக நடிகர்களை சந்திக்க செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

More News

அஜீத்தின் 'வேதாளம்': டீசர், பட ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

தல' அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் டீசர் ...

நெகட்டிவ் விமர்சனங்களை மீறி வெற்றி நடை போடுகிறது 'புலி'

விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

நான் வரி ஏய்ப்பு செய்யவில்லை. விஜய் விளக்கம்

இளையதளபதி விஜய் கடந்த ஐந்து ஆண்டுகளாக வரியை முழுமையாக கட்டவில்லை என ஒருசில ஊடகங்களில் கடந்த...

'எந்திரன் 2' படத்தின் வில்லனாகும் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் 'எந்திரன் 2'. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பலம் வாய்ந்த வில்லன் ...

தனுஷ்-பிரபுசாலமன் படப்பிடிப்பின் முக்கிய விபரம்

தனுஷ் நடித்து முடித்துள்ள 'விஐபி 2' திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில்..