விஜய்யை முந்துவாரா மகேஷ்பாபு?

  • IndiaGlitz, [Saturday,March 24 2018]

கடந்த சில ஆண்டுகளாக இணையதளங்களில் டிரெண்ட் என்றால் அது தமிழ்ப்படங்கள்தான். குறிப்பாக பெரிய நடிகர்களின் டீசர், டிரைலர் ரிலீசாகும்போது யூடியூபில் கிடைக்கும் லைக்ஸ்கள் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் தமிழ்ப்படங்கள் சாதனை செய்து வருகின்றன.

அந்த வகையில் அஜித்தின் 'விவேகம்' படத்தின் டீசர்  6 லட்சத்து 5 ஆயிரம் லைக்ஸ் என்ற சாதனையை பெற்று இந்திய அளவில் முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த சாதனையை விஜய்யின் 'மெர்சல்' பட டீசர் முறியடித்தது. இந்த டீசருக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளதோடு, உலக அளவிலும் இந்த டீசர் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான மகேஷ்பாபுவின் ''பரத் அனி நேனு' பட டீசரும் தற்போது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்தின் விவேகம்' படம் பெற்ற லைக்ஸ்களின் எண்ணிக்கையை முறியடித்து 6 லட்சத்து 55 ஆயிரம் லைக்குகளைப் பெற்றுள்ள இந்த டீசர் விஜய்யின் மெர்சல் படத்தையும் முந்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

More News

தி.நகர் சரவணா ஸ்டோர் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்

சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் கடைக்கு மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கடையின் உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

கமல்ஹாசனுக்கு தமிழக அரசு திடீர் தடையா?

சென்னை அண்ணா பல்லைக்கழக வளாகத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ஒன்றை திடீரென பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருங்கால கணவர் விக்கிக்கு நன்றி : நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கூறப்பட்டு வந்தாலும் இதுவரை இருவரும் இதுகுறித்து வெளிப்படையான அறிவிப்பை வெளியிடவில்லை.

திருப்பதியில் திடீரென திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகர்

கோலிவுட் திரையுலக நடிகர், நடிகைகள் திடீரென திருமணம் செய்து கொள்வது புதிதல்ல. சமீபத்தில் கூட நடிகை ஸ்ரேயாவின் ரகசிய திருமணம் குறித்த செய்தியை பார்த்தோம்

நட்சத்திர தம்பதியின் வாரிசு நடிகை படபூஜையில் பிரபலங்கள்

கடந்த 80ஆம் ஆண்டுகளின் தமிழ், தெலுங்கு திரையுலகின் நட்சத்திரன் ஜோடிகள் டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியினர் என்பது தெரிந்ததே