close
Choose your channels

ரஜினி கட்சியில் சேருவது ஏன்? ராஜூ மகாலிங்கம் விளக்கம்

Wednesday, January 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர்ஸ்டார் ரஜினியின் கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றுவதற்காக லைகா நிறுவனத்தின் கிரியேட்டிங் ஹெட் பதவியில் இருந்து ராஜூ மகாலிங்கம் விலகியுள்ளார் என்று வெளியான செய்தியை சற்றுமுன் பார்த்தோம்

இந்த நிலையில் தான் எடுத்த இந்த முடிவு குறித்து ராஜூ மகாலிங்கம் அளித்துள்ள விளக்கம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது,.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கடந்த மூன்று வருடங்களாக பணிபுரிந்துள்ளேன். அவருடைய தொலைநோக்கு பார்வை மற்றும் பெர்சனாலிட்டி என்னை கவர்ந்தது. எனவேதான் நான் லைகா நிறுவனத்தில் இருந்து விலகி அவருடைய கட்சியில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளேன்' என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment