ஏன் அரைநாள் போராட்டம்: நடிகர் சங்கம் விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,April 03 2018]

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நாட்கணக்கில், வாரக்கணக்கில் , மாதக்கணக்கில் பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த இரண்டு பிரச்சனைகளுக்காக நடிகர் சங்கம் வரும் 8ஆம் தேதி அரைநாள் அறவழி போராட்டம் நடத்த முடிவு செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் ஒருநாள் முழுவதும் போராட்டம் செய்யாமல் அரை நாள் மட்டும் போராட்டம் செய்வது ஏன் என்பது குறித்தும் நடிகர் சங்கம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நடிகர் சங்கத்தின் கண்டன அறவழி போராட்டம் நடத்த 8.4.18 ஞாயிறு அன்று காலை 9மணி முதல் 6மணி தான் போலீஸ் அனுமதி கோரப்பட்டது. ஆனால் காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை தான் போலீஸ் அனுமதி கிடைக்க பெற்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

More News

போட்டியை முடிக்க தல தோனி எந்த ஆர்டரில் களமிறங்க வேண்டும்?

இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோதும், கேப்டனாக இல்லாத போதும், ஐபிஎல் போட்டியின்போது மிகச்சிறந்த மேட்ச் ஃபினிஷர் என்றால் அது தல தோனிதான்

காவிரி பிரச்சனையை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவும் சிஎஸ்கே போட்டி: ஜேம்ஸ் வசந்தனின் ஐடியா

காவிரி பிரச்சனையை உலகின் கவனத்திற்கு ஒரே நாளில் கொண்டு செல்ல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு ஆலோசனை குறித்து குறிப்பிட்டுள்ளார்

மகேஷ்பாபு படத்தில் இணைந்த பாலிவுட் கலைஞர்

‘பாரத் அனே நேனு ’ படத்தில் ஃபர்ஹான் அக்தர் பாடிய ‘I Dont Know...’ எனத் தொடங்கும் பாடலை பதிவு செய்யும் போது அவர் அற்புதமாக பாடிக் கொடுத்ததாகவும்,

அட்லியின் அடுத்த படம் குறித்த அதிரடி தகவல்

அட்லியின் அடுத்த படத்தில் பவன்கல்யாண் அல்லது அல்லுஅர்ஜூன் ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வரும் வரை பொறுமை காப்போம்.

எங்கள் நாடு என்ன குப்பைத் தொட்டியா? ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆவேசமான பிரபல நடிகர்

பிரபல காமெடி நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் 'எங்கள் நாடு என்ன குப்பை தொட்டியா? என ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தனது ஆவேசமான கருத்தை தெரிவித்துள்ளார்.