கல்லூரி மாணவியை கத்தியால் குத்தியது ஏன்? திடுக்கிடும் தகவல்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் கல்லூரி மாணவி அஸ்வினை இளைஞர் ஒருவர் சரமாரியாக குத்தியதால் அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்
இந்த நிலையில் கல்லூரி மாணவியை அந்த இளைஞர் கத்தியால் குத்தியது ஏன்? என்பது குறித்து முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்த அழகேசன் சென்னை மதுரவாயில் பகுதியில் வசித்து வருகிறார்.
சுகாதாரத்துறையில் பணிபுரியும் இவர் மீது மாணவி அஸ்வினி மதுரவாயில் போலீசில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அழகேசன் அஸ்வினியை கத்தியால் குத்தியுள்ளார். அஸ்வினி எதற்காக புகார் செய்துள்ளார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. அந்த தகவல் வெளிவந்தால் இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனை தெரிய வரும். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com