'மாஸ்டர்' சிங்கிள் பாடலை பாடியது யார்? பரபரப்பு தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான ‘ஒரு குட்டிக்கதை’ என்ற பாடல் வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகவிருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவிருக்கும் இந்த பாடலை பாடியது யார்? என்பது குறித்த க்ளுவை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.
இந்த பாடலை பாடியவர் ‘உங்களுக்கு வெகு நெருக்கமான ஒருவர்’ பாடியுள்ளதாக க்ளுவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றால் அது அனேகமாக தளபதி விஜய்யாகத்தான் இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஒருசிலர் அனிருத் பாடியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் ‘குட்டிக்கதை’ பாடலை பாடியது யார் என்பது தெரிந்துவிடும். அதுவரை பொறுமை காப்போம்
Someone who is very close to your ♥ has sung the Master First Single! Guess who! ??
— XB Film Creators (@XBFilmCreators) February 12, 2020
First Single releasing on Feb 14, at 5pm#Master #MasterSingle #OruKuttiKathai@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @jagadishbliss @Lalit_sevenscr @SonyMusicSouth pic.twitter.com/xBcCVP83l9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments