அடுத்த கமல் யார்? கஸ்தூரியின் டுவீட்

  • IndiaGlitz, [Monday,July 30 2018]

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியாத நிலையில் அடுத்த கமல் யார் என்பது குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் தனுஷ் நடித்த 'வடசென்னை' படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த டீசர் குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில், 'வடசென்னை டீஸர் பாத்துட்டேன். அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான்' என்று கூறியுள்ளார். ஒரு திரைப்படத்தின் கேரக்டரில் நடிக்காமல், அந்த கேரக்டராகவே மாறிவிடுவது கமல் வழக்கம். அதுபோல் தனுஷ், 'வடசென்னையில் அந்த கேரக்டராகவே வாழ்ந்துவிட்டதாக பலர் கருத்து கூறி வருகின்றனர்.

கஸ்தூரியின் இந்த டுவீட்டுக்கு தனுஷ் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தாலும் வழக்கம்போல் நெட்டிசன்களின் கேலியும் கிண்டலுடன் கூடிய கமெண்ட்டுகளும் பதிவாகி வருகிறது.

More News

போராளி என்ற வார்த்தைக்கு சொந்தமானவர் கருணாநிதி: விஷால்

இந்த நிமிடத்தில் இருந்து போராளி என்ற வார்த்தை கலைஞர் கருணாநிதியைக்கு சொந்தமானது.

த்ரிஷாவின் 'மோகினி' சென்னை ஓப்பனிங் வசூல் எப்படி

பிரபல நடிகை த்ரிஷா முக்கிய கேரக்டரில் நடித்த 'மோகினி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

விஜய்சேதுபதியின் 'ஜூங்கா' அசத்தலான ஓப்பனிங் வசூல்

விஜய்சேதுபதி, சாயிஷா நடிப்பில் கோகுல் இயக்கிய 'ஜூங்கா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி சமூக வலைத்தளங்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பாலிவுட் திரையுலகை வியக்க வைத்த 'சர்கார்' பட வியாபாரம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது

ஒரே நாளில் 13 படங்கள் ரிலீஸ்! என்ன ஆச்சு சங்கத்தின் கட்டுப்பாடு?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோலிவுட் தயாரிப்பாளர்கள் சங்கம் வாரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக மூன்று தமிழ்ப்படங்கள் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும்