இந்த வாரம் எலிமினேஷன் யார்? இரு குரூப்புகளிலும் நடக்கும் உரையாடல்கள்..
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த வாரம் அர்ச்சனா, பிராவோ, தினேஷ், விசித்ரா ஐஷு, பூர்ணிமா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் வெளியேற்றப்படுவார்
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் தற்போது மாயா குரூப் மற்றும் விசித்ரா குரூப் என இரண்டு குரூப்புகளாக பிரிந்து விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த குரூப்புகளில் உள்ளவர்களில் யார் வெளியேறுவார் என்ற உரையாடல்கள் நடந்து வருகிறது.
மாயா குரூப்பில் தினேஷ் வெளியேறுவார் என்று கூறி வரும் நிலையில் விசித்ரா குரூப்பில் ஐஷு வெளியேறுவார் என்று கூறி வருகின்றனர். ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த வாரம் இரண்டு எவிக்சன் நடக்கலாம் என்றும் பூர்ணிமா ஐஷு ஆகிய இருவரும் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
#Aishu enaku #Dinesh Veliya poganum.. 🤨#PradeepAntony #BiggBossTamil7 #BiggBossTamil #BiggBoss7
— Tharani ᖇᵗк (@iam_Tharani) November 10, 2023
pic.twitter.com/vqsnLoO8Db
#CoolSuresh
— Aadhavi (@Classicparktv) November 10, 2023
abt #Aishu 😄 🤣
Indha vaaram eliminate #BiggBossTamil7 #BiggBossTamil#BiggBoss7Tamil pic.twitter.com/RlBlsXVMIY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments