'24' ஆத்ரேயாவின் வீல்சேர் என்ன ஆனது தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,July 03 2016]

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த '24' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சூர்யாவின் ஆத்ரேயா கேரக்டருக்கு அனைத்து தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது. வீல்சேரில் உட்கார்ந்தே தனது அபாரமான வில்லத்தன நடிப்பை சூர்யா வெளிப்படுத்தியிருப்பார்.
இந்நிலையில் இந்த வீல்சேர் தற்போது ஒரு நல்ல காரியத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரும் தொகை கொடுத்து இந்த படத்திற்காகவே வாங்கப்பட்ட இந்த வீல்சேர், தற்போது The Spinal Foundation என்ற அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த் வீல்சேர் சண்டிகார் மாநிலத்தில் வரும் 10ஆம் தேதி தொடங்கவுள்ள The Spinal Foundation அமைப்பின் புதிய கிளைக்கு வழங்கப்படவுள்ளதாகவும், அங்குள்ள மாற்றுத்திறனாளி ஒருவருக்கு இந்த வீல்சேர் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் இந்த அமைப்பு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அமைப்பு சூர்யாவுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.

More News

இந்த அதிசயம் நடக்குமா? ஒரே படத்தில் விஜய்-மகேஷ்பாபு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' மற்றும் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி 2' ஆகிய படங்களுக்கு இணையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகவுள்ள 'சங்கமித்ரா' என்ற படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

பாகுபலியுடன் கனெக்ஷன் ஆன 'கோ' கார்த்திகா

இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கோ' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பிரபல நடிகை ராதாவின் மகள் கார்த்திகா அதன்பின்னர் பாரதிராஜாவின் 'அன்னக்கொடி', 'புறம்போக்கு' உள்பட ஒருசில படங்களில் நடித்தார்.

''சண்டக்கோழி 2' படத்தில் நடிப்பது உண்மையா? மஞ்சிமா மோகன் விளக்கம்

விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கவுள்ள 'சண்டக்கோழி 2' திரைப்படம் விரைவில் தொடங்கவுள்ளதாக வெளிவந்த செய்திகள் உறுதியாகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

நடிகர் சங்க பதவியை ராஜினாமா செய்வேன். கருணாஸ்

சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் துணைத்தலைவர் பதவியில் வெற்றி பெற்ற கருணாஸ், திருவாடனை சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் தேர்வு செய்யபட்டார்.

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படத்தில் ரஜினி-விஜய் வில்லன்

ஜூராஸிக் பார்க்' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கியுள்ள 'The BFG' ...