இளசுகளுடன் ஆடையில்லாமல் பேச ஆயிரம் ரூபாய்....! ஏமாந்து போன போன காளைகள்....!

  • IndiaGlitz, [Wednesday,June 02 2021]

பெண்களுடன் ஆபாசமாக பேசுவதற்கு 500,1000 ரூபாய் என வசூலித்து, ஏமாற்றப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் இளைஞர்கள் புலம்பி வருகிறார்கள்.

கொரோனா காரணமாக பொதுமக்கள் பலரும் வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கிறார்கள். அதிலும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் முற்றிலும், போனும் கையுமாக இருந்து வருகிறார்கள்.  பல சிறுவர்கள் ஆன்லைனில் கேம்களில் மூழ்கி,  தற்கொலை செய்யும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையே தக்க சமயமாக பயன்படுத்திக்கொண்டே,  ஆன்லைன் மோசடியாளர்கள்  பல இளைஞர்களிடம் பண மோசடி செய்துள்ளனர். சேவல் என்ற வாட்ஸ் அப் க்ரூப்பை  துவங்கிய மர்ம நபர்கள், அதன் லிங்கை பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஷேர் செய்துள்ளார். அந்த லிங்கை கிளிக் செய்து,  வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்தால், இளம் பெண்களிடம் ஜாலியாக வீடியோ காலில் பேசலாம் என்றும் ஆடியோ ஒன்று ஷேர் செய்யப்பட்டிருந்தது.  இதை 15 நபர்களுக்கு அனுப்பினால், 15 நிமிடங்கள் இளம் பெண்களிடம் உல்லாசமாக பேச சலுகை தரப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் பெண்களுடன் 1 மணிநேரம் ஆபாசமாக பேச 500 ரூபாய், ஆடையில்லாமல் 1 மணி நேரம் பேச 700 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளார்கள். இச்சலுகையை பெற ஒரு மாதத்திற்கு, 3 ரூபாய் செலுத்தவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அந்த வாட்ஸ்அப் குரூப்பில் முதலில் 10 ஆண்கள் இணைந்தவுடன், பெண்களின் ஆபாச புகைப்படங்களை அனுப்புகிறார்கள்.  அந்த குரூப்பில் உள்ள இளைஞர்கள், தாங்கள் விரும்பும் பெண்களை தேர்வு செய்து, அட்மினிடம் சொல்லி, அவர்களுக்கு பணத்தை செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பின்பு, இளம்பெண்களின் ஐடி-க்களை இளைஞர்களுக்கு அட்மின்கள் அனுப்பிவிடுவார்கள். இதை நம்பிய ஆசாமிகள் ரூ.500 முதல் ரூ.3000 வரை  அனுப்பி ஏமார்ந்து போயுள்ளனர்.

ஏனென்றால் பணத்தை செலுத்தியபின் சேவல் குரூப்பில் இருந்து  இளைஞர்களை நீக்கியுள்ளனர். இதையறியாமலே பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளனர், இந்த இளசுகள். ஏமாற்றப்பட்ட சேவல் வாட்ஸ்அப் குரூப் குறித்து, இவர்கள் புகார் எதுவும் தராமல், சமூகவலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.

 

More News

தகப்பனார் பிறந்தநாள்.... ! ஸ்டாலின் துவங்கவுள்ள நலத்திட்டங்கள்...!

மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி  அவர்களின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக அறிமுகப்படுத்தவுள்ளார்

இதுபோன்ற நபர்களை சூரசம்ஹாரம் செய்வோம்: PBSS பள்ளி விவகாரம் குறித்து பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

சமீபத்தில் சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது

இந்த தருணம் தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது: சூரி டுவிட்

இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து புகைப்படம் எடுத்த அந்த தருணம் தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது என்று நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இசைஞானி இளையராஜா இன்று

'பேட்ட' வேலைனின் மகன் தான் 'ஜகமே தந்திரம்' சுருளியா? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படம் வரும் 18ம் தேதி நெட்பிளிக்ஸ்

என் போட்டோவுக்கு கமெண்ட் போடறதை விட்டுட்டு உருப்படியா ஏதாச்சும் செய்யுங்க: பிக்பாஸ் ரைசா 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார் என்பதும் அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்