'கபாலி' கேரக்டரில் கிறிஸ் கெய்ல் நடிக்கும் தமிழ்ப்படம்: டைட்டில் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,October 29 2022]

தமிழ் திரையுலகில் ஏற்கனவே மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வீரர் பிராவோ உள்பட ஒருசில கிரிக்கெட் வீரர்கள் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் மற்றொரு மேற்கிந்திய கிரிக்கெட் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் நடிக்கும் தமிழ் படம் ஒன்றின் டைட்டில் வெளியாகியுள்ளது.

கபாலி என்ற கேரக்டரில் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்கள் கிறிஸ் கெய்ல் நடிக்கும் படத்தின் டைட்டில் ’ஹிட் விக்கெட்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த போஸ்டர்கள் வெளியாகி உள்ள நிலையில் இணையதளங்களில் அவை வைரலாகி வருகின்றன

கிரிக்கெட் விளையாட்டின் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் ரவி, நந்தினி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். அச்சு ராஜாமணி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை பாலாஜி என்பவர் இயக்கியுள்ளார். மாண்டே ஒளிப்பதிவில் அருண்குமார் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

More News

செஞ்சவன் வேற எவனோ ஒருத்தன்.. ராகவா லாரன்ஸ்-இன் 'ருத்ரன்' கிளிம்ப்ஸ் வீடியோ

 நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடித்து வரும் படங்களில் ஒன்று 'ருத்ரன்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. 

நீங்க செய்ய வேண்டியதை செய்யுங்க.. அசீமை நேரடியாக கண்டித்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த 'நீயும் பொம்மை நானும் பொம்மை' என்ற டாஸ்க் நடந்த நிலையில் இதில் பல போட்டியாளர்களின் உண்மையான சொரூபம் வெளியே தெரிந்தது என்பதை பார்த்தோம்.

நடிகை சமந்தாவுக்கு என்ன சிகிச்சை? அவரே அளித்த நீண்ட விளக்கம்

நடிகை சமந்தாவிற்கு ஒரு முக்கிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அதற்காக அவர் வெளிநாட்டுக்கு சென்றதாகவும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

'காந்தாரா' படத்தின் உயிர் ஜீவனான காட்சிக்கு தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சமீபத்தில் வெளியான 'காந்தாரா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் உயிர் ஜீவனான காட்சிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறும்படத்திற்கு ஓகே சொன்ன தனலட்சுமி.. பரபரப்பான பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் நடைபெற்றது என்பதும் இந்த டாஸ்க் அமைதியாக இருந்த பல