அனுஷ்கா திருமணம் எப்போது?

  • IndiaGlitz, [Monday,June 11 2018]

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்காவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர். ஆனால் அவருக்கேற்ற வரன் கிடைக்காததால் அவரது திருமணம் தள்ளி போய்க்கொண்டே இருந்தது.

இந்த நிலையில் அனுஷ்கா பாகுபலி, பாகிமதி ஆகிய திரைப்படங்களில் பிசியானதால் அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. தற்போது அனுஷ்கா கைவசம் படங்கள் இல்லாததால் அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இதனையடுத்து அவருக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்க்கும் பணியில் அவரது பெற்றோர்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அனுஷ்காவுக்கு ஏற்ற மாப்பிள்ளையை பார்த்து இந்த ஆண்டுக்குள் அவரது திருமணத்தை நடத்தி முடித்துவிட அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதால் வெகுவிரைவில் அனுஷ்கா திருமணம் குறித்த செய்தி வெளிவரலாம் என தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன,

More News

பிரபுதேவாவின் போலீஸ் படத்தில் இணைந்த பிரபலங்கள்

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபுதேவா  போலீஸாக நடிக்கும் படம் ஒன்றின் படபிடிப்பு இன்று காலையில் பூஜையுடன் தொடங்கியது.

சென்னையில் 'காலா' செய்த வசூல் மழை

ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் கடந்த 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவந்து வசூல் மழை பொழிந்து வருகிறது. பல்வேறு தடைகளை தாண்டி வெளிவந்துள்ள இந்த படம் வசூலிலும் பல சாதனைகளை முறியடிக்கும்

ஜூராஸிக் வேர்ல்ட் படத்தின் சென்னை வசூல்

ஜூராஸிக் பார்க் படங்களின் அனைத்து பாகங்களும் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகமான 'ஜூராஸிக் வேர்ல்ட்'

பிரபல மிமிக்ரி கலைஞரின் 2வது திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார் 

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'கலக்க போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நவீன். கமல், அஜித், விஜய், விஜய்சேதுபதி

'விஸ்வரூபம் 2' ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.