கேளிக்கை வரி விவகாரம்: லைகா நிறுவனம் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Wednesday,July 05 2017]

கடந்த 1ஆம் தேதி ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்ததில் இருந்தே தமிழ்த்திரையுலகம் பெரும் சிக்கலில் தவித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி மட்டுமின்றி தமிழக அரசின் 30% வரியும் கட்ட வேண்டிய நிலை திரையுலகினர்களுக்கு ஏற்பட்டுள்ளதால் கமல், ரஜினி உள்பட ஒட்டுமொத்த திரையுலகினர்களும் இரட்டை வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மூன்றாவது நாளாக திரையரங்குகள் வேலை நிறுத்தம் செய்து வரும் நிலையில் இன்று மாலைக்குள் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்றும் நாளை முதல் திரையரங்குகள் செயல்பட வாய்ப்பு இருப்பதாகவும் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் '2.0' படத்தின் டிஜிட்டல் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய ராஜூ மகாலிங்கம், 'கேளிக்கை வரி குறித்து சரியான முடிவு வரும்வரை திரைப்படம் தயாரிக்க மாட்டோம் என்று கூறினார்.

More News

ரூ.500க்கு 4ஜி வோல்ட் இ போன்; ஜியோவின் அடுத்த ஆஃபர்

இந்திய தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ.

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்குத்தான் ஆபத்து: சுப்பிரமணியம் சுவாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தபோது அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக பேசினார். இந்த பேச்சு தமிழக அரசியலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கோலிவுட்டின் கருணை உள்ளத்தால் 'காதல்' விருச்சிககாந்துக்கு குவியும் பட வாய்ப்புகள்

பாலாஜி சக்திவேல் இயக்கிய 'காதல்' படத்தில் நடித்த 'விருச்சிககாந்த் என்ற பாபு' சினிமா வாய்ப்பு இலலாத நிலையில் கோவிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்தார் என்பதையும் அவரை சமீபத்தில் தீனா மற்றும் மோகன் ஆகியோர் மீட்டு அவருக்கு தேவையான அடிப்படை தேவைகளை வழங்கி உதவி செய்தனர் என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம்...

கேளிக்கை வரி குறித்து தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஜிஎஸ்டி வரி 28% மற்றும் தமிழக அரசின் வரி 30% என மொத்தம் 58% வரியை திரைத்துறையினர் கட்ட வேண்டிய நிலை உள்ளது...

செளந்தர்யா ரஜினி விவாகரத்து வழக்கில் அதிரடி தீர்ப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகளும், 'விஐபி 2' படத்தின் இயக்குனருமான செளந்தர்யா, கணவர் அஸ்வினுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்....