close
Choose your channels

'வாரிசு' படத்தை ஓடிடியில் வெளியிடுங்கள்: திடீர் ஹேஷ்டேக்கால் பரபரப்பு!

Sunday, September 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் படம் என்றாலே திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு விஜய் ரசிகரின் ஆசையாக இருக்கும். இந்த நிலையில் திடீரென அவர் நடித்து வரும் ’வாரிசு’ படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யுங்கள் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரும் பொங்கல் தினத்தில் இந்த படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் திடீரென ’வாரிசு’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுங்கள் என்பதை குறிப்பிடும் வகையில் #WeWantVarisuOnOTT என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாகி வருகின்றனர். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் அதிரடியாக #TheatreOwnersFavStarVijay என்ற ஹேஷ்டேக்கை பதிலுக்கு டிரெண்டாக்கி வருகின்றனர். மொத்தத்தில் இரண்டு ஹேஷ்டேக்குகளும் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment