'வாரிசு' படத்தை ஓடிடியில் வெளியிடுங்கள்: திடீர் ஹேஷ்டேக்கால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Sunday,September 18 2022]

தளபதி விஜய் படம் என்றாலே திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு விஜய் ரசிகரின் ஆசையாக இருக்கும். இந்த நிலையில் திடீரென அவர் நடித்து வரும் ’வாரிசு’ படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யுங்கள் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரும் பொங்கல் தினத்தில் இந்த படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் திடீரென ’வாரிசு’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுங்கள் என்பதை குறிப்பிடும் வகையில் #WeWantVarisuOnOTT என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாகி வருகின்றனர். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் அதிரடியாக #TheatreOwnersFavStarVijay என்ற ஹேஷ்டேக்கை பதிலுக்கு டிரெண்டாக்கி வருகின்றனர். மொத்தத்தில் இரண்டு ஹேஷ்டேக்குகளும் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.


 

More News

ஒருவழியாக சென்னை திரும்பிய அஜித்.. 'ஏகே 61' படப்பிடிப்பு எப்போது?

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் 'ஏகே 61' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 

இதுக்கு பேர் தான் மேலாடையா? பிரபல நடிகையின் போட்டோஷூட்டை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

பிரபல நடிகை ஒருவர் கிட்டத்தட்ட நிர்வாணமாக போஸ் கொடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ள நிலையில் நெட்டிசன்கள் அதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

'பொன்னியின் செல்வன் 2' ரிலீஸ் எப்போது: மணிரத்னம் தகவல்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது தெரிந்ததே. 

இன்று முதல் என் வாழ்க்கையில் ஒரு திடீர் மாற்றம்: ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

இன்று முதல் என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் இனிமேல் என் காலில் யாரும் விழக்கூடாது என்றும் நான் தான் உங்கள் காலில் விழுவேன் என்றும் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ்

சமீபத்தில் வெளியான படத்தில் நாயகியாக நடித்த தமிழ் நடிகை தற்கொலை: காதல் தோல்வியா?

சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடித்த தமிழ் நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.