விஜே விஜய்யின் க்யூட் குடும்பம்: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,February 09 2021]

ரேடியோ ஜாக்கியாக இருந்து தற்போது தற்போது முன்னணி சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருபவர் விஜே விஜய் என்பது அனைவரும் அறிந்ததே. தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பல பட்டிமன்றங்களில் இவர் கலந்து கொண்டுள்ளார் என்றும் இவரது இடைவிடாத சுவராசியமான பேச்சு இன்றைய இளைஞர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மோனிகா என்ற பெண்ணை கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்த விஜே விஜய்க்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் புகைப்படத்தை கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராமில் முதல் முதலாக வெளியிட்ட விஜே விஜய், தனது குழந்தைக்கு நவிலன் என்ற பெயர் வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது விஜே விஜய் தனது மனைவி மோனிகா மற்றும் மகன் நவிலனுடன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைததளங்களில் வைரலாகி வருகிறது. விஜே விஜய்யின் க்யூட் குடும்பத்தின் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks : kiyo_shotz

நன்றி : kiyo_shotz

More News

சசிகலாவை பெங்களூரில் இருந்து அழைத்து வந்த டிரைவர் யார் தெரியுமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையான நிலையில் நேற்று அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார்.

விஷாலின் 'சக்ரா': சென்சார் தகவல் மற்றும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி!

விஷால் நடிப்பில் இயக்குனர் எம்எஸ் ஆனந்தன் இயக்கத்தில் உருவாகிய 'சக்ரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில்

எப்படி முடிந்தது? ரம்யாவின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்து ஆச்சரியமடையும் ரசிகர்கள்!

நடிகை மற்றும் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவரின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்து எப்படி இவரால் மட்டும் முடிந்தது? என்று நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு உள்ளனர்

இணையத்தில் வைரலாகும் ஒற்றைச் சொல் எஃப்.டி.ஐ? பிரதமர் அளித்த அதிரடி விளக்கம்!

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி இன்று பேசினார்.

'தளபதி 65' படத்தில் நடிக்கின்றாரா 'குக் வித் கோமாளி' புகழ்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் குக்'களும், சரி,