விஜே ரக்சனின் வேற லெவல் போட்டோஷூட்: வீடியோ

  • IndiaGlitz, [Friday,February 05 2021]

’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரக்சன் தற்போது ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே 

ஏற்கனவே ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த ரக்சன், மேலும் சில படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் 

இந்த நிலையில் சமீபகாலமாக நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொலைக்காட்சி பிரமுகர்கள் போட்டோ ஷூட் எடுத்து அதனை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் ரக்சனின் வேற லெவல் போட்டோஷூட் புகைப்படங்களும் வைரலாகி வரும் நிலையில் இது குறித்த வீடியோவை தற்போது பார்ப்போம்

 

More News

கால்பந்து அசுரன் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து வெளி உலகிற்கு தெரியாத சில தகவல்கள்!

கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ற பெயரைக் கேட்டாலே ரசிகர்களுக்கு மின்னல்வேக கோல்களும் அசுரத்தனமான உக்திகளும்தான் நினைவிற்கு வரும்.

திடீரென எல்லோரும் ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள்: சித்தார்த்

உங்கள் ஹீரோவை கவனமாக அறிவுபூர்வமாக தேர்வு செய்யுங்கள் என்றும் திடீரென எல்லோரும் ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள் என்றும் சித்தார்த் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரஜினி, அஜித், விஜய்யை நேரில் சந்திக்க உள்ளோம்: ஆர்.கே.செல்வமணி பேட்டி!

கொரோனா பேரிடர் காலத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு நிதி உதவி செய்த ரஜினி, அஜித், விஜய் உள்பட அனைத்து சினிமா பிரபலங்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம்

ஹரி-அருண்விஜய் படத்தில் இணைந்த 'அசுரன்' நடிகை!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அசுரன்'. இந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து இருந்த நடிகை

விவசாயிகள் பிரச்சனை: கருத்து சுதந்திரம் குறித்து விராத் கோஹ்லியின் கருத்து!

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தாலும் அந்த போராட்டத்தை கண்டு கொள்ளாத திரைஉலக மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பாப் பாடகி ரிஹானாவின்