விஜய் டிவி பிரபலத்தின் மனைவியுடன் விஜே சித்ரா: வைரல் புகைப்படம்

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென தனியார் ரிசார்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை செய்துவரும் போலீசார் சித்ராவின் கணவர் ஹேமந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பதும் தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பதும் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சித்ராவின் வெளிவராத சில புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிவந்து சித்ராவை ரசிகர்கள் மத்தியில் ஞாபகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவி பிரபலமான மாகாபா ஆனந்த் மற்றும் அவருடைய மனைவியுடன் விஜே சித்ரா இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் உருக்கமாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் வழக்கம்போல் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


More News

'வலிமை' அப்டேட் குறித்த செண்டிமெண்ட் தகவல்!

அஜித் நடித்து வரும் 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ள நிலையில் இந்த படத்தின் அப்டேட் மிக விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது 

இப்படி ஒரு கேவலமான கேள்வியை கேட்காதீர்கள்: பிறந்தநாள் பிரஸ்மீட்டில் வரலட்சுமி!

நடிகை வரலட்சுமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2001-ம் ஆண்டு வெளிவந்தது.

விஜய் படத்தில் இசையமைப்பாளர் எஸ்.தமன்: ரசிகர்கள் குஷி!

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் அனிருத் இசை அமைப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் படத்தில் பணிபுரிவேன் என பிரபல தமிழ் தெலுங்கு திரையுலகின்

தனுஷ், ஐஸ்வர்யாவுடன் சிறுவயது கேப்ரில்லா: வைரல் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா என்பதும் கடைசி கட்டத்தில் இவர் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது தெரிந்ததே