விஜே சித்ரா வழக்கில் கைது செய்யப்பட்ட கணவர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

  • IndiaGlitz, [Saturday,August 10 2024]

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அவரது கணவர் உள்பட ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சின்னத்திரை நடிகை விஜே சித்ரா ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்பட பல சீரியல்களில் நடித்திருந்த நிலையில் நடந்த 2020 ஆம் ஆண்டு திடீரென நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி இருந்த போது தற்கொலை செய்து கொண்டார்.

அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் என்பவரும் தங்கி இருந்ததை அடுத்து சித்ராவை தற்கொலைக்கு அவர் தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அவர் ஜாமீனில் வெளியான நிலையில் இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் 'விஜே சித்ரா கொலை வழக்கில் அவரது கணவர் தான் குற்றவாளி என்பதை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

More News

உங்கள் ராசிக்கு கடவுள் எழுதிய விதி இதுதான்!

பிரபல ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் 12 ராசிகளுக்கான தலைவிதியை வெளிப்படுத்தியுள்ளார்.

உண்மையிலேயே நல்ல செய்தி சொன்ன இந்திரஜா.. ரோபோ சங்கர் குடும்பத்தினர் மகிழ்ச்சி..!

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளதை அடுத்து ரோபோ சங்கர்

'கங்குவா' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சூர்யா ரசிகர்கள் உற்சாகம்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை

சீட் நுனியில் திகில் திரைக்கதை.. பிரசாந்த் சூப்பர் கம்பேக்.. பாசிட்டிவ் விமர்சனத்தில் 'அந்தகன்'..!

பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவான 'அந்தகன்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில்

தமிழ் உள்பட 3 மொழிகளில் தமன்னா பாடல்.. இன்னொரு 'காவாலா' 'அச்சச்சோ?

தமிழ் உள்பட  3 மொழிகளில் தமன்னாவின் பாடல் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.