அஜித்தின் அட்டகாசமான சர்வைவா பாடல் வரிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைத்த 'விவேகம்' படத்தில் இடம்பெற்ற சர்வைவா பாடல் நேற்று மாலை வெளியாகி இணையதளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்த பாடல் 'விவேகம்' படத்திற்காக எழுதப்பட்டதா? அல்லது அஜித்துக்காகவே எழுதப்பட்டதா? என்று நினைக்கும் வகையில் இந்த பாடலின் வரிகள் உள்ளது. இந்த பாடலின் ஒவ்வொரு வரியையும் அஜித் ரசிகர்கள் ரசித்து வரும் நிலையில் இந்த பாடலின் முழுவரிகள் இதோ:
சரித்திரம் புரட்டு
போராட்டம் பல்லாயிரம்
தடைகள் வென்றவர் யார்
சாமானியன் எல்லாரும்
இரும்பு பாதைகளில்
தன்னபிக்கை தீப்பந்தம்
துணிந்தவன் முன் வந்தால்
விதிகளை மதி வெல்லும்
பாடங்கள் கற்றதால்
விழ விழ நான் எழுவேன்
முதுகெலும்பு சிதைந்தும்
My Game is Beyond Pain
Thoda Nee Than Best
Looking For the Manifest
தொடுவோம் சிகரம்
வருங்காலம் நம்மை தொடுமடா
நம்மை தொடுமடா
துணிகரமாயுதம்
புது போர்க்களம்
அதை துடித்திட வெடித்திட அழகடா
பகை கதறிட
உடல் சிதறிட
அந்த தடைகளில் தடம் செய்த படையடா!!
பிறப்பதே போராட்டம் ஆவாதா
அச்சமின்றி தைரியமா
டுகெதர் தோல்விகள்
ஆன் மி கெஸ்
கடைசியில் நீயும் நானும்
சர்வைவா
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments