நாளை 'விஸ்வாசம்' டீசரா? பிரபல திரையரங்கு உரிமையாளர் டுவீட்டால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பல சாதனைகளை தகர்த்தது. முன் அறிவிப்பு எதுவும் இன்று திடீரென வெளியான இந்த மோஷன் போஸ்டரை அடுத்து இந்த படத்தின் டீசரும் இன்ப அதிர்ச்சியாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையின் முன்னணி திரையரங்கு உரிமையாளர் ஒருவரின் டுவிட்டர் பக்கத்தில் நாளை அஜித் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கின்றது என்று பதிவு செய்துள்ளார். இதனையடுத்து நாளை விஸ்வாசம் டீசர் வெளிவர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கசிந்து வருகின்றது
ஏற்கனவே இந்த படத்தின் டீஸர் மாஸாக இருப்பதாக சென்சார் அதிகாரி ஒருவர் டுவீட் செய்துள்ளதால் இந்த படத்தின் டீசர் சென்சார் பணிகள் முடிந்துவிட்டது என்பது தெரியவருகிறது
Sweet Surprise for #Thala fans tomorrow @RohiniSilverScr #ViswasamThiruvizha
— Nikilesh Surya (@NikileshSurya) December 5, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com