இதுதான் தல அஜித்தின் 'விஸ்வாசம்' செகண்ட்லுக்

  • IndiaGlitz, [Thursday,October 25 2018]

தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் முதல் லுக் அஜித் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த லுக் அதாவது செகண்ட்லுக் இன்று காலை 10.30 மணிக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது

இதன்படி சற்றுமுன்னர் அட்டகாசமான செகண்ட்லுக் வெளிவந்துள்ளது. இந்த செகண்ட்லுக்கில் அஜித் அட்டகாசமாக இரண்டு கைகளையும் மேலே தூக்கி கொண்டு பைக்கில் வருகிறார். TN60 2435 என்ற எண் கொண்ட ஸ்டைலான பைக்கில் அஜித் வர, அவர் பின்னே பொதுமக்கள் அவருக்கு கையசைப்பது போன்று உள்ளது

கலர்புல்லாக இந்த செகண்ட்லுக்கில் அஜித் செம ஜாலியாக இருப்பதே பெரும் பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது

More News

விக்ரம்பிரபுவின் 'துப்பாக்கி முனை' சென்சார் தகவல்கள்

பல பிரமாண்டமான திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த தயாரிப்பான 'துப்பாக்கி முனை' திரைப்படத்தின் படப்பிடிப்பு

ரஜினியின் '2.0' டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' திரைப்படம் அடுத்த மாதம் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி இசை மேதையை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்

இத்தாலி இசை மேதையும், பல ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்தவருமான Ennio morricone அவர்களை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று சந்தித்தார்

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு: என்னென்ன சாத்தியம்?

சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,.

கூத்துப்பட்டறை முத்துசாமி மரணம்: நடனமாடி அஞ்சலி செலுத்திய நடிகர்கள்

கூத்துப்பட்டறையின் நிறுவனர் நா.முத்துசாமி அவர்கள் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. தமிழ் திரையுலகில் இன்று பிரபல நட்சத்திரங்களாக உள்ள விஜய்சேதுபதி, விமல், பசுபதி உள்பட