ஜப்பான் ரசிகர்களுக்கும் 'விஸ்வாச' பொங்கல்

  • IndiaGlitz, [Monday,December 31 2018]

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. ஒன்றரை வருடத்திற்கு பின் வரும் அஜித் படம் என்பதால் தல ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய வெற்றி அடைய செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் பொங்கல் தினத்தில் வெளியாகும் 'விஸ்வாசம்' திரைப்படம் அதே நாளில் ஜப்பானிலும் வெளியாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஜப்பானில் இந்த படத்தை 'ஏ ஸ்பேஸ் பாக்ஸ்' என்ற நிறுவனம் வெளியிடுகிறது. தமிழில் மட்டுமின்றி இதே படத்தை தெலுங்கிலும் இந்நிறுவனம் ஜப்பானில் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ரஜினி படங்கள் மட்டுமே தமிழத்தில் ரிலீஸ் ஆகும் அதே நாளில் ஜப்பானிலும் வெளியாகும் என்ற நிலையில் தற்போது அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் ஜப்பானில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ரஷ்யாவில் முதல்முறையாக அஜித் படமான 'விஸ்வாசம்' வெளியாகவுள்ளது என்பதை பார்த்தோம்.

 

More News

கஜா புயல் பாதிப்பு: ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய அறிவிப்பு

கடந்த மாதம் கஜா புயல், டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழித்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும்,

திடீரென இந்தியா திரும்பும் ரோஹித் சர்மா: காரணம் என்ன தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் அந்நாட்டுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று வருகிறது.

மகளின் கிரிக்கெட் ஆசையை பூர்த்தி செய்த ஒரு ரியல் 'கனா' தந்தை

சமீபத்தில் வெளியான 'கனா' திரைப்படத்தில் மகள் ஐஸ்வர்யா ராஜேஷின் கிரிக்கெட் கனவை நனவாக்க தந்தை சத்யராஜ் பல தியாகங்கள் செய்வார்.

இந்திய சினிமாவில் முதல்முறையாக அமலாபால் படம்

ஃபாரன்சிக் சர்ஜன் என்று கூறப்படும் தடய அறுவை சிகிச்சை நிபுணர் கேரக்டரில் இதுவரை இந்திய சினிமாவில் யாரும் நடித்ததில்லை என்ற நிலையில் முதல்முறையாக நடிகை அமலாபால்

விஷாலை அடுத்து திருமணம் குறித்து வரலட்சுமியின் அறிவிப்பு

நடிகர் விஷால் ஆந்திர மாநில தொழிலதிபர் ஒருவரின் மகளான அனிஷாவை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக இன்று காலை தகவல் வந்த நிலையில் நடிகை வரலட்சுமியும் தனது திருமணம் குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.