close
Choose your channels

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' சென்சார் தகவல்கள்

Friday, March 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 சென்சார் தகவல்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் ஒருபக்கம் அரசியலில் பிசியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடிப்பதில் தீவிரமாக இருந்தாஅர்.

அந்த வகையில் கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் 2' படத்தின் மீதிப்பணிகளை முடிப்பதில் அவர் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து இன்று இந்த படம் சென்சாருக்கும் சென்றது

சென்சார் அதிகாரிகள் 'விஸ்வரூபம் 2' படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் இந்த படம் ரீலீசுக்கு தயாராகிவிட்டதால் உலகநாயகனின் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment