கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2': சென்னை வசூல் எப்படி?

  • IndiaGlitz, [Monday,August 13 2018]

கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இருப்பினும் மதுரை உள்பட ஒருசில நகரங்களில் மட்டும் சில பிரச்சனைகளால் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை

இந்த நிலையில் சென்னையில் 'விஸ்வரூபம் 2' திரைப்படம் கடந்த வாரயிறுதி நாட்களில் 18 திரையரங்குகளில் 402 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.3,02,27,345 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்ததே, இந்த படம் நல்ல ஒப்பனிங் வசூலை பெற்றுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

'விஸ்வரூபம் 2' படத்திற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் இந்த வாரம் முழுவதும் இந்த படம் நல்ல வசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

'பியார் பிரேமா காதல்' படத்தின் அசத்தலான ஓப்பனிங்

யுவன்ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் பிக்பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா நடித்த 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது.

வீட்டிற்கு கூட செல்லாமல் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஜய்

இந்த நிலையில் தளபதி விஜய் அவர்கள் சர்க்கார் படப்பிடிப்பு முடித்துவிட்டு    அமெரிக்காவிலிருந்து 22  நேரம் பயணம்  செய்து இன்று அதிகாலை சென்னை வ்ந்தார்

தென்னிந்தியாவில் மழை நிலவரம்: வெதர்மேன் கூறும் தகவல்

தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில் கேரளா உள்ளிட்ட ஒருசில மாநிலங்கள் கனமழையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளா வெள்ள நிவாரணத்திற்கு அர்ஜூன் ரெட்டி ஹீரோ கொடுத்த நிதி

கேரள மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை சுமார் 37 பேர் பலியாகியுள்ளதாகவும், 150க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் இன்று (12.08 .2018) காலை 10 மணிக்கு நடிகர் சங்க புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது .