மனைவி எடுத்த புதிய முயற்சி.. வாழ்த்து கூறிய விஷ்ணு விஷால்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி எடுத்த புதிய முயற்சிக்கு அவர் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா ஒரு பேட்மிண்டன் வீராங்கனை என்பதும் அவர் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதும் தெரிந்ததே.
ஜுவாலா கட்டா மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஜுவாலா கட்டா பெண்களுக்கு கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்கியுள்ளார்.
பெண்கள் கிரிக்கெட் அகாடமி தொடங்கிய உள்ளோம் என்றும் பெண்களின் கிரிக்கெட் தரத்தை உயர்த்துவதற்காக பெருமையுடன் தொடங்கியுள்ளோம் என்றும் ஜுவாலா கட்டா சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்த விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் ’இது ஒரு ஆரம்பம், இந்த புதிய முயற்சிக்கு தனது வாழ்த்துக்கள்' என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Best wishes @Guttajwala @JwalaGuttaAcad for this new begining❤️ https://t.co/rRKFoH8lXW
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) December 19, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments