ஒரே நாளில் டபுள் புரமோஷன் ஆன 'வெள்ளைக்காரன்'

  • IndiaGlitz, [Thursday,May 12 2016]

விஷ்ணுவிஷால் நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 3 என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இப்படத்தின் குழுவினர்களுக்கு ஒரே நாளில் இரண்டு மகிழ்ச்சியான செய்திகள் கிடைத்துள்ளது.
ஒன்று இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றுள்ளது. இரண்டாவது இந்த படம் தமிழக அரசின் 30% வரிவிலக்கை பெற்றுள்ளது. இந்த இரண்டு தகவல்களினால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி, ஆடுகளம் நரேன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை எழில் இயக்கியுள்ளார். சத்யா இசையமைத்துள்ள இந்த படத்தை விஷ்ணு மற்றும் எழில் இணைந்து தயாரித்துள்ளனர்.

More News

'கபாலி'யின் முக்கிய பணிக்காக சென்னை வந்த தைவான் நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'கபாலி' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து சமீபத்தில் டப்பிங் பணிகள் தொடங்கியதை பார்த்தோம்...

விஜய்வசந்துக்கு விஷால் செய்யும் உதவி

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த 'சென்னை 600028' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் நாடோடிகள், கனிமொழி, பிரியாணி உள்பட பல படங்களில் நடித்த நடிகர் விஜய்வசந்த் தற்போது 'அச்சமின்றி' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்....

விஜய்சேதுபதியின் 'றெக்க' ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் தேதி-நேரம் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவரான விஜய்சேதுபதி நடித்த 'இறைவி' மற்றும் 'தர்மதுரை' விரைவில் வெளியாகவுள்ளது.

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' டிராக் லிஸ்ட்

ஜி.வி.பிரகாஷ், 'கயல்' ஆனந்தி நடித்துள்ள 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது...

'காக்கா முட்டை-ஆண்டவன் கட்டளை' என்ன வித்தியாசம். விளக்குகிறார் மணிகண்டன்

தனுஷ் தயாரித்த 'காக்கா முட்டை' என்ற ஒரே படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் இயக்குனர் மணிகண்டன்.....