அமலாபால் டுவிட்டுக்கு அசத்தலான பதில் கூறிய விஷ்ணுவிஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷ்ணுவிஷாலும் அமலாபாலும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு வதந்தி பரவி பின்னர் இருதரப்பினர் தந்த விளக்கத்தால் அந்த வதந்தி முடிவுக்கு வந்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்ற Rune Lazuli என்பவரின் பொன்மொழி ஒன்றை அமலாபால் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அமலாபால் பதிவு செய்த இந்த பொன்மொழிக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்த நிலையில் இதற்கு விஷ்ணுவிஷாலும் தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.
அமலாபாலுடன் இணைந்து ராட்சசன் படத்தில் பணிசெய்த நாட்களை நினைத்து பார்க்கின்றேன். நீங்கள் மிகச்சிறப்பாக பணி செய்பவர்களில் ஒருவர். நீங்கள் தொடர்ந்து உங்கள் வேலையில் கவனத்தை செலுத்தினால் சுதந்திரத்தை உணர்வீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘ராட்சசன்’ படத்தின் படப்பிடிப்பின்போது அமலாபாலுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் விஷ்ணுவிஷால் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Well i realised that long bak...
— VISHNU VISHAL - stay home stay safe (@TheVishnuVishal) April 21, 2020
Here are some throwback pics of RATSASAN :)
You are the best at your work..
So keep working and you wil feel 'THE FREEDOM'#Ratsasan @Amala_ams https://t.co/hdY135D4wu pic.twitter.com/UDH1cl9zwh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments